கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்

சென்னையை சேர்ந்த தாய்க்கு பிறந்த கமலா ஹாரிஸ் இந்த நாட்டின் முதல் பெண் அதிபர் ஆக வரக்கூடிய தகுதி கொண்டவர் என அமெரிக்காவின் பிரபல இணைய ஊடகமான ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ மதிப்பீடு செய்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் முதல்முறையாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ்(51) வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் தாயாரான டாக்டர் சியாமளா கோபாலன் புற்றுநோய் நிபுணர். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த 1960-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு ஜமைக்காவை … Continue reading கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்